யாழில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் சமூக நோக்கில் சுற்றுப்புறங்களை துப்பரவு செய்யுமாறு யாழ் மாவட்ட செயலாளர் சிவபால சுந்தரன் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட செயலாளர் சிவபால சுந்தரன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.