Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email கம்பஹா விஜயராம வீதியில் குந்திவில கால்வாய்க்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்பஹா பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Post Views: 76