கண்டி, புசல்லாவையில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தையும் அவரது மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான தந்தையும் 2 வயதும் 8 மாதங்களான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.