மட்டக்களப்பு வாகனேரிக் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்
உதவி என்றவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகனேரிக் கிராமத்தில் வறுமையில் வாடும் உறவுகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவியினை டென்மார்க்கில் வசிக்கும் திரு திருமதி கதிர்காமு மார்க்கண்டு அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் இணைத்து உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக வழங்கியுள்ளார்கள்.