மோட்டார் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதன் குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தியமைக்குப் பயன்படுத்தப்பட்ட நிதியின் மூலத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகளின் அடிப்படையில், பிரதம பொலிஸ் பரிசோதகர் (CIP) வருணி போகஹவத்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் (CIP) வருணி போகஹவத்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No Comments1 Min Read

