மொட்டுக் கட்சியிலிருந்து சுயாதீனமாகி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்ட பேராசிரியர் G.L.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் புதிய அரசியல் இயக்கமொன்றை இன்றைய தினம் (02-09-2022) ஆரம்பித்தனர்.
புதிய அரசியல் இயக்கத்திற்கு ‘சுதந்திர மக்கள் சபை’ என பெயரிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாவல கொஸ்வத்தை பிரதேசத்தில் சுதந்திர மக்கள் சபையின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது