நாட்டில் அரச, அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து மொழி பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் (10-04-2024) நிறைவடையவுள்ளன.
இதெவேளை, முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.