Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கை – பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. Post Views: 333 நாமல் ராஜபக்ச
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் எதிர்காலப் பாதை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.April 21, 2026