தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் விலகுவது குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தடையின்றி திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.