களுத்துறை அஹுங்கல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலியானவர் முற்றத்தில் சுடப்பட்டதாகவும், பல தோட்டாக்கள் அவரது வயிற்றில் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.