யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montreuil வதிவிடமாகவும் கொண்ட புவனேந்திரன் இராஜேஸ்வரி அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு(நடராஜா) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுரு புவனேந்திரன்(டிஸ்னி உணவகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவானந்தன், ஜெயந்தி, சுகந்தி, ராஜி, பழனிராஜன்(ராஜன்), யோகானந்தன்(ரவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகணேசன், லோகேஸ்வரன், அருளந்தி(அருள் – சுவிஸ்), கல்யாணி, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பத்மநாதன் மற்றும் சுந்தரலிங்கம், சாந்தலிங்கம், நாகேஸ்வரி, யோகேஸ்வரி, மங்களேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி, விஜயாதேவி, பரிமளாதேவி, பாலச்சந்திரன்(ஈழநாடு), சந்திராதேவி, நிர்மலாதேவி, குணேந்திரன்(யோகன் – பிரான்ஸ்), இந்திராதேவி(பிரான்ஸ்), ரதிதேவி(கலைவாணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோமதி – கோபிநாத், சங்கவி, விசாலினி – விதுர்ஷன், வைஷ்ணவி, சிவா, தனுஷ், ஓவியா, சாருஜன், ஜீவன், நிதுஷா, நத்தன், சிந்தியா, ஆதிஷ், அருண்,ஹரிணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திவ்யா அவர்களின் பூட்டியும் ஆவார்.