Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email கொட்டதெனியாவ, வாரகல பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8,200 கோழிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 315 தீ விபத்து
உயர் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் விசாரணையை திசைதிருப்பிய மர்மங்கள்October 6, 2026