வரையறுக்கப்பட்ட சுகாதார திணைக்களத்தின் கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடன் பரிவர்த்தனைகள் சங்கத்தின் அலுவலகத் தேர்தல் இன்று (28) நடைபெற்றது.
கண்டி, பேராதனை வீதியிலுள்ள இடமொன்றில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பெருமளவிலான மக்கள் இதற்கு வருகை தந்திருந்தனர்.