திடீரென வாஷிங் மிஷின் வெடித்து பயங்கர விபத்தில், நூலிழையில் உயிர் தப்பிய நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திடீரென வாஷிங் மிஷின் வெடித்து விபத்து
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு நபர் கதவை திறந்து வெளியே சென்ற ஒரு நிமிடத்தில், திடீரென வாஷிங் மிஷின் வெடித்து சிதறியது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த மனிதர் ஒரு நிமிடம் தாமத்திலிருந்தாலும் கூட அவர் உயிரிழந்திருப்பார். கடவுளுக்கு நன்றி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.