உதவி வழங்கியவர்:திருமதி சி.வகிந்தினி(லண்டன்)
(தனது தாயாரின் பிறந்த நாளுக்கு உதவி )
திருமதி மயில்வாகனம் கனகம்மா அவர்களின் 84வது பிறந்த நாள் 11.12.2021
தேவிபுரம் புதுக்குடியிருப்பு பகுதி முதியவர்களுக்கு
சிறு தேவைகளை பூர்த்தி செய்யும் நல்ல எண்ணத்துடன் பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருமதி மயில்வாகனம் கனகம்மா அவர்களின் நலன் கருதி விசேட பூசைகளும் இடம் பெற்றது அத்துடன் பயனாளிகளுக்கு உணவும் வழங்கப்பட்டது இன்று 12.12.2021.
அந்த வகையில் இந்த உதவியைச் செய்த திருமதி சி.வகிந்தினி குடும்பம் நலமுடன் நீடூழி காலம் வாழ இறைவனைப் பிராத்திக்கின்றோம். அத்துடன் திருமதி மயில்வாகனம் கனகம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .மேலும் இந்த ஏற்பாட்டினை ஒழுங்கு செய்த திரு சஜீவன் அவர்களுக்கும் மற்றும் இவ் நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பித்து வைத்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு ஜெகாந்தன் அவர்களுக்கும்அத்துடன் காலை வேளையில் மழைக்கு மத்தியில் கோயிலில்சமையல் செய்து தந்த அனைவருக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany
நன்றி.