கொழும்பு – தாமரை கோபுரத்தில் தீ பரவியுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
இந்நிலையில் தாமரை கோபுரத்தில் தீ பரவி வருவதாக மக்கள் மத்தியில் பரப்பப்படும் தகவல் குறித்து, தீயணைப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
மேலும் தாமரை கோபுரத்தை பார்வையிட வரும் முக்காலியில் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால், இந்த தகவலை தீயணைப்பு பிரிவு உடனடியாக தெரிவித்துள்ளது.