யாழ்ப்பாணத்தில் காப்புறுதி நிறுவன ஊழியர் ஒருவருடன் , பாலியல் தொடர்பில் ஈடுபட்ட பிரபல தனியார் பெண்கள் பாடசாலை மாணவி ஒருவரின் அந்தரங்க வீடியோக்கள் தவறான இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த இரு வருடங்களுக்கு முன் அம் மாணவி பாடசாலையில் உயர்தரம் கற்கையில் இடம்பெற்றாதாக கூறப்படும் நிலையில் தற்போது காணொளி வெளியாகியுள்ளது.
காப்புறுதி நிறுவனம் ஒன்றில் ஊழியரான 29 வயதான போதைப்பொருளுக்கு அடிமையான நபருடன் மாணவியுடன் தாகாத உறவுகொண்டு வீடியோ எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
எனினும் சந்தேகநபர் தற்போது புலம்பெயர்ந்து கனடா சென்றுவிட்டதாக தெரியவருகின்றது. குறித்த நபர் கனடா சென்ற பின்னரே குறித்த வீடியோக்களை வெளியிட்டுள்ளதாக மாணவியின் நெருங்கிய நண்பிகள் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது குறித்த மாணவி உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், இந்த வீடியோக்கள் தொடர்பாக மாணவியின் பெற்றோர் கணனி குற்றப்பிரிவை நாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.