தளபதி 66 திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் இந்த திரைப்படத்தில் தமன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடி பல்லி இயக்கவுள்ளார். தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த திரைப்படம் தயாராக உள்ளது.
விரைவில் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 66 திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன..
Previous Article2,500 வீரர்களை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியதாக ஜெனரல் மார்க் மில்லி,
Next Article Large 25 Hookup Apps And Websites