கொழும்பில் உள்ள கோளரங்கம் இன்று (2024.02.27) முதல் தற்காலிகமாக மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக குறித்த கிரக வலயம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மூடப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக இன்று முதல் கோளரங்கம் தற்காலிகமாக மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.