தமிழர் பாரம்பரியத்தில் வெள்ளைக்கார பெண்மணிகள் தீ மிதிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.
பிரபல கிறிஸ்தவ நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா நாடுகளில் உள்ள பெண்மணிகளே இவ்வாறு தீ மிதிக்கின்றார்களாம். இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை காட்டுமிராண்டினு சிலர் கூறி நையாண்டி ச்ர்தார்கள்.
ஆனால் தற்போது தீமிதிச்சா மனதிற்கும் உடலுக்கும் நல்லது என கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக பிரிட்டன், அமெரிக்கா நாடுகளில் தீ மிதிப்புக்கு தனியா பயிற்சி நிறுவனங்கள், பயிற்ச்சியாளர்கள் என வைத்து பயிற்சிநெறி நடாத்தி சான்றிதழ் வேற கொடுக்குறாங்களாம்.
இந்துகள் முறைப்படி தீ மிதிச்சா மனதிற்கும் உடலுக்கும் நல்லதாம் என வர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ,இதைத்தானடா நாங்க காலம் காலமா செய்கின்றோம் எங்களுக்கு எங்க கோவில்களும் கடவுளும் தான் பயிற்ச்சியாளர்கள் இதுதான் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரம்.
நம்மவர்களுக்கு கூட வேற்று நாட்டுக்காரர் சொன்னால் தான் நன்றாக எமது பாரம்பரியம் புரியும் என்பார்கள்.
இப்போது உங்களுக்கு புரிகிறதா நமது பாரம்பரியம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது. இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.