Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை கட்சியில் இருந்து வௌியேற்ற அக்கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார். Post Views: 293 ஐக்கிய தேசியக் கட்சி