ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் காலம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் அக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலின் படி குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.