இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுவதைப் போன்ற காட்சி அரசியலில் தென்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக பல மில்லியன்களையும் பில்லியன்களையும் டொலர்களாக வழங்க இந்தியா இணங்கியிருக்கிறது.
இதன் ஒரு கட்டமாக இலங்கையின் அமைச்சரும் இந்தியாவுக்கு செல்கிறார்.
இது எவ்வளவு நாளைக்கு நீடிக்கப்போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அதற்கு முன் கீழ் வரும் காணொளியை பார்க்கலாமா?