“கல்வியே எமது சிறார்களின் மூலதனம்”
அன்பான உறவுகளே!
நிதி உதவி வழங்கியவர்:திரு திருமதி குணலிங்கம் மணிமாறன் எமது அமைப்பின் செயலாளர் (சரஸ் சேவை Germany)
அவர்களின் முதலாவது பிறந்த நாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன் சிறுவர் முன் பள்ளி ஒன்றினை பின் தங்கிய எல்லைக்கிராமம் சங்கமன்கிராமம் திருக்கோவில் என்னும் இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பபட்டது. ஆதினியின் பிறந்த கல்வியே எமது சிறார்களின் மூலதனம்” ஆகவே இந்த நல் நாளில் கல்வி நிலையத்தினை ஆரம்பித்து வைக்கின்றோம்.அந்தவகையில் ஆதினிக்குட்டி சகல இன்பங்களும் பெற்று நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.
ஆதினிகுட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் german