Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 464ஆக அதிகரித்துள்ளது. Post Views: 322
1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ஒரு துயரமான சம்பவத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.May 31, 2026