கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.எஸ்.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் விக்கிரம செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்