நீர் கட்டணப் பட்டியல் தட்டுப்பாடு காரணமாக கட்டணம் செலுத்தாத நுகர்வோரின் விநியோ கத்தை துண்டிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் உதவிப் பணிப்பாளர் ஏக்கநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.