இலங்கையின் கிராம பகுதியில் பிறந்து வளர்ந்த துஷாரா. இவர் கிராம பகுதியில் தெரு கிரிக்கெட்டில் விளையாடிவந்தார். தந்தையின் மரணம் மற்றும் இவரின் குடும்ப ஏழ்மை இவரின் திறமைக்கு தடையாக அமைந்தது.
இருந்தாலும் மலிங்கா போன்று பந்து வீசி இலங்கை அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடந்த பங்களாதேஷ் அணியுடன் ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தி 5 விக்கெட்களையும் பெற்றார்.
இவர் IPL 2024இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தெரிவானதும் குறிப்பிடத்தக்கது.
உயர் வர்க்கம் மட்டும் விளையாடும் கிரிக்கெட், துஷார போன்று சாதாரண மனிதனுக்கும் இந்த கிரிக்கெட் பொதுவானது என்று தடையை உடைத்து காட்டி இருக்கிறார்.