ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சீய்ரா லியோன் நாட்டில் பெட்ரோல் தாங்கி ஒன்று வெடித்ததில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் எரிபொருள் சேமிப்பு கிடங்கும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.