26.02.2022
உதவி வழங்கியவர்கள்: வதனதேவன் பிரணவன் (Heilbronn Bad Friedrichshall Germany )
உதவியின் நோக்கம்: மாணவர்களை ஊக்கிவிப்பது.
உதவி பெற்றவர்கள்:கேரீஸ்வரன் தமிழ் வேந்தன்
இடம்: பல்லவராயன் கட்டு குமுளமுனை
வதனதேவன் பிரணவன் அவர்கள் மனிதாவிமான அடிப்படையில் மாணவர்களின் தேவைகருதி இரண்டு மாணவர்களுக்கு நீண்டதூரம் நடந்து சென்று கல்வி கற்று வருவதினை கருத்தில் கொண்டு துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்த மாணவன் கால்பந்தாட்ட விளையாட்டிலும் திறமை உள்ளவர் இவருக்கு வழங்கிய துவிச்சக்கர வண்டி இவருக்கு கல்வி மட்டும் இன்றி விளையாட்டு ஊக்கிவிப்பிற்கும் உதவும் என்பதில் மகிழ்ச்சி யடைகின்றோம். இந்த உதவியை ஏற்பாடு செய்து தந்த முருகப்பர் வேலாயுதம் அறக்கட்டளை பொறுப்பாளருக்கும் நன்றி அத்துடன் திரு வதனதேவன் பிரணவன் அவர்களுக்கும் மற்றும் நேரடியாக சென்று வழங்கிய எமது செயற்பட்டாளர்களுக்கும் திரு மணிமாறன் திரு சஜிவன் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.