உக்ரைன் கெசெர்ன் நகரை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெப்ரவரியில் தொடங்கிய ரஷ்யப் படையெடுப்பின் போது முழுமையாகக் கைப்பற்றப்பட்ட ஒரே பெரிய நகரம் கெசெர்ன் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.