உலக டேக்வாண்டோ ரஷ்யா-உக்ரைன் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) கெளரவத்திற்குரிய டேக்வாண்டோ கருப்பு பட்டியை (Taekwondo Black Belt) இரத்து செய்ய உலக டேக்வாண்டோ சம்மேளனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்று ஆறாவது நாளாகவும் ரஷ்யா உக்ரைன் மீது போர் நடந்து வரும் நிலையில், மக்கள் அபடையினர் என பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் உலக போருக்கு வழிவகுக்குமா என உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளன.