ஓய்வு பெற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பினர் இன்று(12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடொன்றை பதிவு செய்தனர்.
ஓய்வு பெற்றவர்களுக்கான பணிக்கொடையை அரசாங்கம் ஒரு வருடமாக வழங்காமல் இழுத்தடித்துவருவதாக கூறப்படுகின்றது.
ஆணைக்குழுவில் முறைப்பாடு
இந்நிலையில் இது குறித்து , ஓய்வு பெற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.