அம்பலாங்கொட பகுதியில், தமது குழந்தைகளை பிச்சைக்காரர்களாகப் பயன்படுத்தியதுடன், பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் 32 மற்றும் 26 வயதுடையவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் இரு குழந்தைகளின் தாய்மார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.