Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகத்தை மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. Post Views: 39