இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தங்கத்தின் நேற்றைய தினம் (01-08-2023) விலை நிலவரத்தின்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.