Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 36 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை 15,844 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். Post Views: 309
மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.April 1, 2026