எரிபொருள் அபிவிருத்தி சட்டமூலத்ததை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்பித்ததன் பின்னர் எரிபொருள் அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை நிறுவ எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வில் முதலீடு செய்ய எரிபொருள் துறை நிறுவனங்கள் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.