மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 374.99 ஆக பதிவாகி உள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை வீதமும் சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.267.85 மற்றும் கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 291.91 ஆக பதிவாகி உள்ளது.