இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரும்பு விலை சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை மெல்வா நிறுவனத்தின் பணிப்பாளர் மஹிந்தரத்ன தென்னகோன் தெரிவித்துள்ளார்.