Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டில் இன்று மேலும் 2,663 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 364,737 ஆக அதிகரித்துள்ளது. Post Views: 364