இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலகக்கோரி நாட்டு மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று (09-07-2022) இடம்பெற்றவுள்ள போராட்டத்தின் அவ்வாறு இரு சம்பவம் நடக்காமல் இருக்க ஜனாதிபதி மாளிகை நோக்கிய வழியில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், படையினர் பாதுகாப்பு வேலிகளுக்கு முன்னால் காவல் அரண்களாக இருக்கும் அருட்சகோதரியர் இருகின்றனர்.