சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரட்ன தேரர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கும் காணொளி வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் வெறும் வாய்த் தர்கத்திற்கு முறையற்ற விதத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பொலிஸாரை பிக்கு தாக்கும் காட்சிகள் ஆதாரமாக உள்ளன. இதற்கு சட்டம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறி.