கிட்டத்தட்ட வாழ்க்கையின் 30 வருடம் சிங்கிள் ஆகவே இருந்த ஆண்கள் முதலிரவு அன்று தான் உறவில் ஈடுபடப்போகிறார்கள். அப்பேற்பட்ட உன்னதமான உறவை குளிர் நிறைந்த பகுதிகளில் தொடங்குவது தான் சிறந்தது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நம் வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு பெண்ணுடன் அதுவும் நம்முடன் வாழ்க்கையில் கடைசி வரை வாழப்போகும் துணைவியுடன் நாம் கொள்ளும் முதல் உ டலுறவே முதல் இரவு. அந்த முதலிரவு எப்படி இருக்க வேண்டும்? ஏதோ ஏனோ தானோ என்று இருந்தால் ச்சீ அவ்வளவு தானா? என்று நம் துணை நினைத்து விடுவார்கள். எனவே நம்மால் முடிந்த வரை அதை மறக்க முடியாத அளவிற்கு சிறப்பானதாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
நாம் வாழும் ஊரில் தட்பவெப்ப நிலை எப்படி இருக்கும் என்று நமக்கே தெரியும். பகல் முழுதும் உஷ்ணமாகவே தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. கல்யாணம் முடிந்த உடனே அந்த கல்யாண களைப்பில் உ டலுறவில் ஈடுபடுவது மிகப்பெரிய தவறு. அது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இருவருமே ஒரு திருப்தியை ஏற்படுத்தாது.
அதுவே ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் எப்போதும் குளிர்ந்த சூழ்நிலையே இருக்கும். அங்கே உடல் உஷ்ணம் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அந்த மாதிரி இடங்களுக்கு சென்று ஆணும், பெண்ணும் இணையும்போது அவர்களின் கா ம இ ச்சைகள் அதிகமாகும். ஆணின் வி ந்தணு வெளியேறும் நேரமும் அதிகமாகும். இதற்காகத்தான் கல்யாணம் ஆனவுடன் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு புதுமண தம்பதிகள் செல்கிறார்கள். உங்கள் முதலிரவே அங்கு நடந்தால் ஆண்கள் மீதான பெண்ணின் எதிர்பார்ப்பும் முழுவதும் பூர்த்தியடையும்.