எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் தானும் தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தனக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களில் சஜித் பிரேமதாச, மாலை வேளையில் சீக்கிரமே வீடு சென்று விடுவதாகவும் பிள்ளைச் செல்வத்துடன் கொஞ்சி விளையாடும் நோக்கில் அவர் வீடு செல்வதாக வெளியான தகவலுக்கு சான்றாக சமூக வலைதளத்தில் காணொளி வெளியாகியுள்ளது.