Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் இன்றைய தினம் (26-06-2022) மின்வெட்டை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் மின்சாரம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Post Views: 118