தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சமூக வலைதளத்தில் பிரசித்தப்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பிரதேசத்தை சேர்த இளஞர் ஒருவரே இவ்வாரு கைதாகியுள்ளார்.
24 வயதான இளைஞரே இவ்வாறு நேற்றையதினம் கைதாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.