பிக் பாஸ் புகழ் இலங்கை பெண் லொஸ்லியா திருமண கோலத்தில் வெளியிட்ட காணொளி இணையத்தில் வருகின்றது.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லொஸ்லியா அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
தற்போது, கழுத்தில் நகை, பட்டுப்புடவை என திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் திருமணத்திற்கு தயாராகுவது போல லாஸ்லியா காணப்பட ரசிகர்கள் குழம்பியுள்ளனர். அதன்பின்னரே அது விளம்பரதிற்காக எடுக்கப்பட்ட காணொளி என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து லாஸ்லியா ரசிகர்கள் அக்காணொளியை வைரலாக்கி வருகின்றனர்.