சிறிலங்கா வீதிப்போக்குவரத்து பொலிஸார், நபர் ஒருவர் மீது ஏறிப்பாய்ந்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா – மஹாபாகே என்கிற நகரில் பட்டப்பகலில் இடம்பெற்ற இச்சம்பவம் பெரிதும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.
இலங்கை பொலிஸாரின் மனிதாபிமானமற்ற இந்தச் செயல் கண்டனத்திற்குரியது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.