பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று மாலை காணாமல் போன குடும்பஸ்தர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது
இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கௌதமன் வயது–31 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.